: 7am Arivu Chinese Song With Translation :
Zhe yindu nanzi shi shui? | யார் இந்த இந்தியன்
ta waisheme lai? | ஏன் இங்கு வந்தான்
youren ma ta shi hehang. | இவனை முனிவன் என்பர் சிலர்
youren shuo ta shi shen | கடவுள் என்பர் பலர்
ta zhi hao ni de wo de bing | நாம் கொண்ட நோய்கள் தீர்த்தான்
ta wei women zuo wanju | விளையாட பொம்மை செய்தான்
ta jiao women da jia waiyu | அயல் மொழி ஒன்று சொல்லி தந்தான்
women chang tai mier | தமிழில் என்னை பாட வைத்தான்
"thaaye tamil-e vanangugiren | "தாயே தமிழே வணங்குகிறேன்
unnoda thodangugiren | உன்னோடே தொடங்குகிறேன்
ezhai enthan naavil neeye | ஏழை எந்தன் நாவில் நீயே
kovil kondaaiye!" | கோவில் கொண்டாயே!"
ta hen qiguai hen qiguai hen qiguai | அவன் மிக மிக விசித்திரமானவன்
ta chang ding zhe qiangbi. | வேற்று சுவரை பார்த்துகிடப்பான்
ta yu niao lei he dongwu jiaoten. | பறவை விலங்கோடு பேசிக்கிடப்பான்
women hen ai hen ai ta | அவனை அதீதமாக நேசித்தோம்
damo hui bu huilai? | தமோ திரும்பி வருவானா?
damo hui bu huilai? | மீண்டும் அவனைக் காண்போமா?
No comments:
Post a Comment